இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குழந்தைகள் ஊனமாக பிறக்க காரணம் என்ன?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
குழந்தைகள் ஊனமாக பிறக்க காரணம் என்ன?
Permalink  
 


குழந்தைகள் ஊனமாக பிறக்க காரணம் என்ன? 

 

ஓரிடத்தில் இயேசுவிடம் இக் கேள்வி கேட்கப்பட்ட போது அதாவது  இவன் இவ்விதமாய் பிறக்க காரணம் இவனின் பெற்றோரின் பாவமா சாபமா என்று கேட்கப்படுகிறது என்று நினைக்கிறன்  அதட்கு அவர் அப்படி அல்ல  தேவனின் மகிமை இவனிடம் விளங்கும் படி இவ்விதமாய் பிறந்தான் என்று கூறினார். 

 

அப்படியாயின் தேவனை அறியாத குடும்பங்களில் கூட அவ்விதமாய் ஊனமான குழந்தைகள் பிறக்கின்றனர் அவர்களிடமும் தேவனின் மகிமை எப்படி விளங்கும்? அவர்கள்  தேவனை அறியாதவர்களே.. 

 

தயவு செய்து வேத ஆதாரத்துடன் விளக்கவும்.. 

 

சுந்தர் அண்ணா பதிலுக்கு காத்திருக்கிறேன்.. 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Reply me annna

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சிஸ்ட்டர் இந்த கேள்விக்கான பதிலை நான் வேதாகமத்தின் உள்ளபடி  ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தையின் அடிப்படையில்  விளக்கினால் என் பதில் இதுதான்  

 
 
அதாவது எந்த ஒரு மனுஷனும் ஊனமாக பிறப்பது தேவ நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதற்குத்தான் எப்படியெனில் 
 
ஒருவருக்கு குழந்தை ஊனமாக பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அப்பிள்ளையின்  தாய் தகப்பன்கள் அந்த உணத்தினிமித்தம் ரொம்பவம் மனம் வருந்தி இறைவனை தேடி அவரை விடாப்பிடியாக மாற்றாடி கேடடால் அந்த பிள்ளைக்கு தேவனால் விடுதலை கிடைக்கும்  அதனிமித்தம் தேவ நாமம் 
மகிமைப்படும்.
 
அப்படியே இல்லாமல் அந்த தாய் தகப்பன் எதோ விதி என்று எண்ணி இறைவனை தேடாமல்  விட்டுவிடடால் அந்த பிள்ளை வளர்ந்து பெரியவாகும் பொது அது தன ஊனத்தினிமித்தம் மிகவும் நொந்து தன்னை படைத்த்த இறைவனை நோக்கி அழுகையோடு மன்றாடும்போது அந்த ஊனம் குணமாகும் 
 
இப்படி பல சம்பவங்கள் நடந்து சாட்சிகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.
 
எனவே தேவன் தன நாமத்தை ஊனத்தின் மூலம் மகிமைப்படுத்த தயாராக இருக்கிறார்.
 
அதை அறிந்து பெற்று கொள்வதும் பெற்று கொள்ளாமல் ஊனமாகவே வாழ்ந்து முடிவதும் அந்தந்த மனுஷன் கையில் இருக்கிறது.
 
ஏசாயா 59:1 இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Ok anna but,

அப்படியாயின் தேவனை அறியாத குடும்பங்களில் கூட அவ்விதமாய் ஊனமான குழந்தைகள் பிறக்கின்றனர் அவர்களிடமும் தேவனின் மகிமை எப்படி விளங்கும்? அவர்கள் தேவனை அறியாதவர்களே..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

answer me

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard