இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தாவீது ராஜா பிதாவை நோக்கி இயேசுவை குறித்து சொல்கிறாரா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
தாவீது ராஜா பிதாவை நோக்கி இயேசுவை குறித்து சொல்கிறாரா?
Permalink  
 


 

 

 

சங்கீதம் 110:5-7

  • உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்
  • அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாயிருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர்

என்று தாவீது ராஜா பிதாவை நோக்கி இயேசுவை குறித்து சொல்கிறார் ..

 

 

இது எனது புரிதல் இது சரியா?

 

  • வழியிலே அவர் நதியில் குடிப்பார், ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார். என்ற வசனத்தின் விளக்கம் யாது?

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard