சங்கீதம் 110:5-7
உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர்
என்று தாவீது ராஜா பிதாவை நோக்கி இயேசுவை குறித்து சொல்கிறார் ..
இது எனது புரிதல் இது சரியா?