எங்கே இருப்பவருள் சிலர் தேவ ராஜியத்தை காணமல் சாக மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்று இயேசு மத்தேயு அதிகாரத்தில் சொல்கிறார்
கேள்வி - தேவன் ராஜியம் வந்ததை சிடர்கள் பார்த்தார்களா,
சகோதரர் கீழ்கண்ட வசனத்தை குறிப்பிடுவதாக அறிகிறேன்:
///மாற்கு 9:1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ///
இந்த வசனத்தில் "தேவனுடைய ராஜ்ஜியம் பலத்தோடு வருவது" என்ற வார்த்தை குறிப்பது "பரிசுத்த ஆவியானவர் பலத்தோடு பூமிக்கு வருவதை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.