மரிக்கும் கிறிஸ்த்துவை அறியாத ஒவ்வொருவரும் பூமிக்கு கீழே இருக்கும் தாழ்ந்தபாதாளம் மற்றும் நரக பாதாளம் என்னும் இடங்களில் இருப்பதை வேதனை படுவதை நான் பார்த்தேன். அவற்றின் அதிபதி அப்பொலியோன் என்னும் சாத்தான்.
கிறிஸ்த்துவை அறிந்தவர்கள் மரித்ததும் பரதீசு என்னும் இளைப்பாறுதல் இடத்துக்கு செல்கிறார்கள்.
மேலேயுள்ள இரண்டு இடமும் நிரந்தரமானது அல்ல. வெள்ளை சிங்காசன நியாய தீர்ப்புக்கு பின்னர் சிலருக்கு விடுதலை மற்றும்மாற்றி அமைப்பு போன்றவை நடக்கும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)