இந்த தளத்தில் உறுப்பினராக இருந்த சகோதரர் SANDOSH அவர்கள் தனியாக ஒரு விவாத தளம் வைதிருந்தார்
Truthspeaks.activeboard.com 2014ம் ஆண்டிலிருந்து அந்த தளம் இயங்குவதில்லை என்பதோடு பதிவூகள் எல்லாமே அழிந்து விட்டிருக்கின்றன. அவரைப்பற்றி யாராவது அறிந்திருந்தால் அறியத்தாருங்கள்

அன்பான சகோதரே
தங்கள் வருகைக்கு நன்றி.
சகோ சந்தோஷ் அவர்கள் எங்கள் தளத்தில் பல அபூர்வமான பதிவுகளை தந்துகொண்டு இருந்தார்.
மிகவும் நேர்மையானவர் அவரோடு எங்களுக்கு எந்த பெரிய மனஸ்தாபபும் கிடையாது. ஆகினும் மார்ச் 2014 க்கு பிறகு அவர் பதிவுகள் தருவதை நிறுத்தி கொண்டார். தனியாக தளம் ஆரம்பித்தார் நானும் அங்கு சேர்ந்திருந்தேன் பின்னர் சிறுக சிறுக அவர் பதிவுகள் நின்று போய்விட்ட்து. இதேபோல் பலர் தளங்களை ஆரம்பித்தனர் ஆனால் யாரும் இன்றுவரை பெரிதாக ACTIVEஆக இல்லை.
எங்கள் தளத்தில் எழுதிய சில பதிவுகளை கூட பின்னர் அவர் DELETE செய்துவிடடார்.
தற்போழுது அவருடன் தொடர்பு கிடையாது. ஆனால் எங்கள் தளத்தில் எழுதிய பலர் இன்று என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள்.
சகோ சந்தோஷை தேடி ஒரு சிலர் என்னுடைய இருப்பிடத்துக்கே வந்தார்கள் ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்ட்து.
மன்னிக்கவும்.
தங்களுக்கு எதை குறித்தாகிலும் சந்தேகம் மற்றும் விளக்கம் தேவைப்பட்டால் இங்கு பதிவிட்டு வையுங்கள் தெரிந்தவர்கள் பதில் தருவார்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)