இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவசர ஜெப விண்ணப்பம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
அவசர ஜெப விண்ணப்பம்
Permalink  
 


அவசர  ஜெப விண்ணப்பம் 

 

எனது அம்மா டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இரத்த அணுக்கள் குறைந்துகொண்டு போகிறது.. ஆண்டவரின் விடுதலைக்காக  சுகத்துக்காக தேவ அதிசயத்திற்கக தொடர்ந்து ஜெபிக்கவும்.. 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

அவசர  ஜெப விண்ணப்பம் 

 

எனது அம்மா டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இரத்த அணுக்கள் குறைந்துகொண்டு போகிறது.. ஆண்டவரின் விடுதலைக்காக  சுகத்துக்காக தேவ அதிசயத்திற்கக தொடர்ந்து ஜெபிக்கவும்.. 

 


கடடாயம் ஜெபிக்கிறோம் சிஸ்ட்டர்.   கர்த்தர் பூரண சுகம் கொடுக்க மன்றாடுவோம்.

 
அத்தோடு 
இந்த பப்பாளி இலை சாறு COUNTஐ உடனடியாக கூட்டும் என்று சொல்கிறார்களே.  முயன்று பாருங்கள்
 
ஏதாவது ஒன்றை கொண்டு விடுவிக்க கர்த்தருக்கு தடையில்லை 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

நிச்சயம் ஜெபிக்கிறேன் சகோதரி. கர்த்தர் விடுவிப்பார் என்று விசுவாசிக்கிறேன்.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard