நீங்கள் எல்லாவற்றையும் படித்து விசுவாசத்தால் மிகவும் நல்லது அப்படி முடியவில்லை என்றால் உங்களுக்கு தேவையான ஒரே ஒரு தேவ வார்த்தயை உறுதியாக பிடித்தது கொள்ளுங்கள், இரவும் பகலும் அதை விடாமல் தியானம் பண்ணுங்கள், அந்த வசனம நம்முடைய வாழ்வில் நிறைவேறும் பாதையில் நம்மை நடத்தும்படி தினமும் ஜெபியுங்கள்.
நிச்சயமாக ஒருநாள் அந்த வார்த்தை உங்கள் வாழ்வில் நிறைவேறும்.
வேத வார்த்தைகள் ஜீவனுள்ளது அது கண்டிப்பாக கிரியை செய்யும்.
முயன்று பாருங்கள். வெற்றி நிச்சயம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)