இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விடுகதை...!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: விடுகதை...!
Permalink  
 


அன்பு சகோதரர்களே!!

நான் கேட்ட விடுகதைக்கான பதில்..


ஏசாயா

7 அதிகாரம்

14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

15. தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் 
வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர்களே!!

எந்த வழியில் நடக்கும் பொது பேதையர்கள் எனபடுகிரவர்கள் திசைகெட்டு போகிறதில்லை??


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:
சகோதரர்களே!!

எந்த வழியில் நடக்கும் பொது பேதையர்கள் எனபடுகிரவர்கள் திசைகெட்டு போகிறதில்லை??

 தங்களின் விடுகதைக்கு இந்த வசனங்களில் பதில் உள்ளது என்று கருதுகிறேன்.      

ஏசா :35 4 தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.

5. அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.

6. அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

7. வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.

8. அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
  
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சரியான பதில் சகோதரரே..


பேதைகளாயிருந்தாலும்  பரிசுத்த வழியாம் நம் கர்த்தராகிய இயேசுவுக்குள் நடக்கும் பொது வழிதப்பி போவதில்லை..
வெளி 7:17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
RE: விடுகதை..- "என் வினை என்னை சுட்டது" verse reference in Bible
Permalink  
 


"என் வினை என்னை சுட்டது"  

Let me know the verse where we find this in bible. 

Thanks,

Daniel



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: விடுகதை...!
Permalink  
 


சகோ சுந்தர் அவர்கள் கூறிய படி நேரடியாக 'தன் வினை தன்னை சுடும்' என்கிற வாசனைப்பு இல்லாவிட்டாலும் நான் அறிந்த பின் வரும் வசனங்கள் அந்த நடையிலே அமைந்தவையாக இருக்கின்றன..

சங்கீதம் 7:15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

நீதிமொழிகள் 28:10 உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.


யோபு 3:25 நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டதுநான் அஞ்சினது எனக்கு வந்தது.

எண்ணாகமம் 16:38 தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.

II நாளாகமம் 26:16 அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்குவிரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
எஸ்தர் 7:10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.
லூக்கா 7:30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
எரேமியா 13:22 இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
II பேதுரு 2:20 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

II பேதுரு 3:16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக்கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

ஓசியா 13:9 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

நம் வேதத்தில் புலவர்கள் என்ற வார்த்தை ஒரே ஒருமுறை தான்  குறிபிடப்பட்டுள்ளது
அந்த புலவர்கள் என்ற வார்த்தை எந்த அதிகாரத்தில் குறிபிடப்பட்டுள்ளது என்பதை தள  சகோதரர்கள் கண்டுபிடித்து பதிவிடுமாறு   கேட்டுகொள்கின்றேன்.

 

கணினி (COMPUTER ) உதவியின்றி  கண்டுபிடிக்கவும்,
உங்களை நான் நம்புகின்றேன்....



-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 21st of March 2013 05:27:59 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நண்பரே,

 
வேதத்தில் தாங்கள் கூறுவது போல ஒரேயொரு தரம் மாத்திரம் வரும் 'புலவர்கள்'/'poets 'என்று வருகிற வசனம் 'அப்போஸ்தலரருடைய   நடபடிகள்' புத்தகத்தில் தான் உள்ளது..
 
அதிகாரம் 17,வசனம் 28..
 
தாங்கள் நம்பினபடி, கணணி தேடலில் உபயோகிக்கப்படுத்தப்படவில்லை. 
 
கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

இரண்டு விடுகதைகள் தருகிறேன் நேரமை் கிடைக்கிறவங்க விடை சொல்லுங்க...


01 ஒரே கூட்டில்

உலகத்தின் ஜோடிகள்

ஒன்று சேர்ந்து விளையாடின -அது எங்கே?



02 அகல உழுகிறதை விட ஆழ உழணும்

அகலவும் உழமாட்டான்

ஆழவும் உழமாட்டான் – ஆனால்

அறுப்பிலே வந்து பிச்சைக் கேட்பான்

அழுது கொண்டே திரும்புவான் -அவன் யார்?


க்ளு எல்லாம் கிடையாதே............



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

1) நோவா  பேழை.(ஆதியாகமம் 7:9)

 
2) சோம்பேறி.(நீதிமொழிகள் 20:4)
 
சரி மற்றொரு விடுகதை !!!
 
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஜோடியைப் பற்றியும் வேதத்தில் உள்ளது! அந்த ஜோடி யாவர்? எங்க வேதத்தில் உள்ளது!!!aww


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

நீங்கள் சொன்ன விடை மிக மிக சரியானது

நன்றி



-- Edited by t dinesh on Friday 10th of May 2013 07:03:42 PM



-- Edited by t dinesh on Friday 10th of May 2013 09:24:41 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

ஆதியாகமம் 26:8 

ஈசாக்கு,  ரெபெக்காள்

விடை சரியா? aww



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

«First  <  1 2 3 | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard