சகோதரர்களே நாள் பார்த்தல் நட்சத்திரம் பார்த்தல் என்பவற்றை வேதம் முற்றாக தடை செய்வதாக போதிக்கிறோமே. ஆனால் அதை வேத ஆதாரத்துடன் யாராவது எனக்கும் இதை பார்ப்பவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும் படி விளக்கி கூறுவீர்களா? please?

கலாத்தியர்-04:09-11 ரோமர்-14:05
கொலோ-02:16
அன்பான சகோதரர் அவர்களே, "நாள் பார்த்தல்" "குறி கேட்டல்" சம்பந்தமான கட்டுரை எழுதப்பட்டள்ள
I நாளாகமம் 10:13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.