சகோதரர்களே நாள் பார்த்தல் நட்சத்திரம் பார்த்தல் என்பவற்றை வேதம் முற்றாக தடை செய்வதாக போதிக்கிறோமே. ஆனால் அதை வேத ஆதாரத்துடன் யாராவது எனக்கும் இதை பார்ப்பவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும் படி விளக்கி கூறுவீர்களா? please? கலாத்தியர்-04:09-11 ரோமர்-14:05 கொலோ-02:16