இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாள் நட்சத்திரம் பார்த்தல்


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
நாள் நட்சத்திரம் பார்த்தல்
Permalink  
 


சகோதரர்களே நாள் பார்த்தல் நட்சத்திரம் பார்த்தல் என்பவற்றை வேதம் முற்றாக தடை செய்வதாக போதிக்கிறோமே. ஆனால் அதை வேத ஆதாரத்துடன் யாராவது எனக்கும் இதை பார்ப்பவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும் படி விளக்கி கூறுவீர்களா? please?

கலாத்தியர்-04:09-11
ரோமர்-14:05

கொலோ-02:16

 



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

t dinesh wrote:

சகோதரர்களே நாள் பார்த்தல் நட்சத்திரம் பார்த்தல் என்பவற்றை வேதம் முற்றாக தடை செய்வதாக போதிக்கிறோமே. ஆனால் அதை வேத ஆதாரத்துடன் யாராவது எனக்கும் இதை பார்ப்பவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும் படி விளக்கி கூறுவீர்களா? please?

கலாத்தியர்-04:09-11
ரோமர்-14:05

கொலோ-02:16

 


 

அன்பான சகோதரர் அவர்களே,  "நாள் பார்த்தல்" "குறி கேட்டல்" சம்பந்தமான கட்டுரை எழுதப்பட்டள்ள  
கீழ்கண்ட திரியை தங்கள் கவனத்துக்கு வைக்கிறேன்   
 
 
 படித்து பார்த்து  தங்கள் கருத்தை முன்வைக்கவும்.  
   

 

 

 



-- Edited by SUNDAR on Tuesday 28th of January 2014 04:24:30 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே,

அஞ்சனம் பார்க்கிற ஆத்துமா சாகும்!!

I நாளாகமம் 10:13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.

 

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

நன்றி சகோதரர்களே



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard