இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுக்குள் அன்பான வேண்டுகோள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
தேவனுக்குள் அன்பான வேண்டுகோள்
Permalink  
 


அனைவருக்கும் அன்பான வணக்கம் 

 

தேவன் தாமே உங்களோடு இருப்பாராக..

 

இந்த தளம் இந்த உலகத்திற்கு வந்துள்ள வாதையின் நிமித்தம் அநேக நாட்களாக அமைதி காத்துள்ளது.. தளத்தில் பதிவிட பலருக்கு சிரமம் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இந்த தளத்தின் மூலம் அநேகர் பயனடைவதுண்டு தேவன் இந்த தளத்தின் மூலம் கிரியை செய்கிறார். எனவே யாவரும் மீண்டும் இந்த தளத்திற்கு வந்து பயனடையும்படியாக மறுபடியும் பதிவுகளை மேற்கொள்ளுபடியாக  பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. யாவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதுடன் தங்கள் சந்தேகங்களையும் பதிவிட்டு தீர்த்துக்கொள்ளலாம்.. மற்றவர்களின் விசுவாசத்தை தூண்டும் சாட்சிகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.. சகோதரர்களாக  ஒன்றாக இணைந்து தேவ நாமத்தை மகிமைப்படுத்துவதோடு ஒருவரை ஒருவர் தாங்கி நடப்போமாக.. 

 

அன்பான சுந்தர் அண்ணா உங்களின் பதிவுகள் மூலம் அநேகர் பயனடைகிறார்கள் அதில் நானும் ஒருத்தி.. 

 

தொடர்ந்து முடிந்த நேரமெல்லாம் எழுத்தும்படியாக கேட்டுக்கொள்கிறேன். 

 

கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 

 

நன்றி 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மீண்டும் இந்த தளத்தை உயிரடைய செய்தமைக்கு நன்றி சகோதரி.
 
அநேகருக்கு உலகில் என்ன நடக்கிறது? தேவன் யார்? சாத்தான் யார்?  என்ற உண்மைகள் சரிவர தெரியவில்லை.
 
தேவனே சாத்தானை "சத்துரு" என்று சொல்லியிருக்க   சாத்தானை "தேவனின் கையாள்" என்று சொல்லும் கிறிஸ்த்தவர்களும் இருக்கிறார்கள்.   
 
அநேக கேள்விகளுக்கு தேவனிடம் இருந்த அறிந்த விளக்கங்கள் இந்த தளத்தில் இருக்கிறது.
 
இங்குள்ள அநேக காரியங்கள் வெளிப்படுத்தப்படட மறைபொருள் ஆகும். தேவன் எழுதச்சொன்னதை எழுதி வைத்துவிடடேன்.  
 
உண்மையை அறிய விரும்புவோர் படித்து அறிந்துகொள்ளலாம்.

 

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Thanks anna..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard