|
|
பலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்வதே சிறந்தது!
(Preview)
எந்தஒரு எதிர் பலனையும் எதிர்பாக்காமல் அன்பு மற்றும் இரக்கத்தின் மிகுதியால் ஆர்வத்துடன் செய்யப்படும் செயல்களே தேவனிடத்தில் மிகுந்த நன்மதிப்பை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை பலனை எதிர்பார்த்து செய்யும் எந்த ஒரு காரியமும் ஏறக்குறைய வியாபாரத்துக்குள் அடங்கிவிடும் என்பதும் உண்ம...
|
SUNDAR
|
1
|
4761
|
|
|
|
|
மதம் மனிதனை இறைவனிடம் சேர்ப்பதில்லை
(Preview)
இறைவன் எந்த ஒரு மதத்தையும் உருவாக்கவில்லை. மதம் என்பது மனிதர்களால் பின்னப்பட்ட ஒரு மாயவலை என்றே நான் கருதுகிறேன்! எந்தமதமும் அதைபின்பற்றும் எல்லோரையும் ஏக இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுவதில்லை. இறைவன் மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட மகத்தானவர்! எனவே மதம் என்ற போர்வையைவிட்டு வ...
|
Nesan
|
7
|
2692
|
|
|
|
|
நன்மை செய்வதில் சொர்ந்துபோகாதிருங்கள்!
(Preview)
இந்நாட்களில் எவ்விதத்திலாவது பிறரை ஏமாற்றி சம்பாதிப்பதென்பது எல்லா இடங்களிலும் சகஜமாகிவிட்டது!எந்தெந்தவழிகளிலெல்லாம் ஏமாற்றி இரங்கவைத்து சம்பாதிக்க முடியுமோ அதற்க்காக உடகார்ந்து யோசித்து புதுபுது வழிகளையெல்லாம் கண்டுபிடித்து ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள் என்பது அனைவரும...
|
SUNDAR
|
0
|
3822
|
|
|
|
|
அகக்கண்
(Preview)
சமீபத்தில் பேப்பரில் படித்த செய்தி : (ஆந்திராவில்)ஒரு பள்ளியில் படிக்கும் சிறுவன் நல்ல கணித திறமை உடையவன். கணித மேதை இராமானுஜம் போல் வர வேண்டும் என இலட்சியம் கொண்டவன். கணித தேர்வில் ஒரு இரண்டு மார்க் கேள்விக்கு பதில் எழுத முடியாததால் தற்கொலை செய்து கொண்டான். இறப்புக்கு பிறகு தன் கனவு நாய...
|
SANDOSH
|
1
|
2713
|
|
|
|
|
நீங்கள் செய்வது உங்களிடமே சரிகட்டப்படும்!
(Preview)
இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே ஏதாவது ஒரு கோட்பாட்டின் அடிப்படியில்தான் இயங்குகிறது என்பதை அறிவியலார் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். நியூடனின் விதி, பிதாகரஸ் தேற்றம் மற்றும் பாஸ்கல் விதிகள் என்று எதை எடுத்தாலும் அதற்க்கு ஒரு விதியும் ஒரு பார்முலாவும் இருக்கிறது. ஒரு விஞஞானியால் சொல...
|
Nesan
|
1
|
2620
|
|
|
|
|
இறைவன் எப்படியும் நம்மை காப்பற்றிவிடுவாரா?
(Preview)
இறைவன்தான் நம்மை படைத்தார் அவர் எப்படியேனும் நம்மை கடைசிவரை காப்பாற்றிவிடுவார் என்பது அநேகர் முன்வைக்கும் நம்பும் ஒரு அர்த்தமற்ற கருத்தாக உள்ளது. இவ்வாறு இறைவன் எப்படியேனும் காப்பாற்றிவிடுவார் என்றால் அவர் "தீமையை தவிர்த்து நன்மையை செய்" என்று பல்வேறு கா...
|
Nesan
|
0
|
2046
|
|
|
|
|
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து.....
(Preview)
வேத புத்தகத்தின் மீது நம்மெல்லோருக்கும் வைராக்கியம இருக்க வேண்டியது அவசியம்தான் அதே நேரத்தில் நாம் வைத்திருப்பது மட்டும்தான் சரியானது மற்ற எலாமே எவ்விதத்திலும் தேவையற்றது என்பது போன்ற கருத்து என்றுமே சரியானது அல்ல என்றே நான் கருதுகிறேன். யோபு 5:9 ஆராய்ந்த...
|
Nesan
|
0
|
3412
|
|
|
|
|
இறைவனின் உன்னத அன்பு!
(Preview)
ஒரு சிறு குழந்தை எல்லா தேவைக்கும் தன் தாய் தகப்பனையே சார்ந்து வாழ்வது போல, மனிதன் தன்னையே சார்ந்து தன்னுடன் உறவாடி வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், இறைவன் மனிதனை படைக்கும் முன்னே அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் இந்த உலகில் படைத்து விட்டு பிறகுதான் மனிதனை படைத்தார்! இன்றும் பூமியில் ஒரு...
|
Nesan
|
0
|
2088
|
|
|
|
|
தவறுக்கு தண்டணைகள் தாமதம் ஏன்?
(Preview)
என் மனைவி ஒரு நாள் எனது மகளை அதிகமாக அடித்துவிட்டாள்! நான் எதற்க்காக அடித்தாய் என்று காரணம் கேட்டபோது, அவள் சொன்ன காரணம் மிக அற்பமாக இருந்ததால் எனது மனைவியை திட்டினேன்! அப்பொழுது அவள் "இவளுக்கு பல நாட்களாக, பல செயல்கள் செய்யும்போது எச்சரிக்கை பண்ணிக்கொண்டே இருக்கிறேன், அன்று அதை ச...
|
Nesan
|
1
|
2368
|
|
|
|
|
ஆசையை அறவே ஒழிக்க முடியுமா?
(Preview)
ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பது புத்தரின் சீரிய போதனை. அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆசையை ஒழிப்பது என்பது ஒரு சாதாரண காரியமா? வயிற்றில் பசி எடுத்தால் சாப்பாட்டின்மேல் ஆசை தானாக வருகிறது, அழகான பெண்ணை பார்த்தால் நம்மை அறியாமலே திரும்பிபார்க்கும் ஆசை வருகிறது. வெ...
|
Nesan
|
0
|
2423
|
|
|
|
|
மனிதனுக்கு விசேஷ அறிவு எதற்காக?
(Preview)
இன்று மனிதனை பாழ் படுத்திக்கொண்டிருக்கும் முக்கிய காரணி அறிவுதான் என்று சொன்னால் மிகையாகாது! அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டதுதான் ஆனால் அது ஏன் கொடுக்கப்பட்டது என்பதை நாம் சற்று ஆழமாக ஆராயவேண்டும்! பிறரை நூதன முறையில் ஏமாற்றவும், புது புது முறையில் திருடவும், கம்பியுட்டர் கண்டுபி...
|
Nesan
|
0
|
2149
|
|
|
|
|
வழி நடத்தும் இறை வல்லமை!
(Preview)
இரண்டு காலும் செயலிழந்த ஒருமுடவனிடம், "ஓட்டப்பந்தயத்தில் எவ்வாறு ஓடி வெல்வது" என்றொரு தலைப்பில் ஒரு சொற்பொழிவு நடத்தலாம்! அவரும் அனைத்தையும் ஆர்வமாக கேட்டு எல்லாவற்றயும் அறிந்துகொள்ள முடியும்! ஆனால் தான் அறிந்ததை தனது செயலில் காட்டுவதற்கு அவரிடம் கால்கள் இருப்பதில்லை!...
|
Nesan
|
0
|
2242
|
|
|
|
|
அறிவியலே அழிவுக்கு வழிகாட்டி! Options
(Preview)
அறிவியலால் மனிதனுக்கு அனேக நன்மைகள் கிடைத்திருந்தாலும் இறுதியில் மனித குலத்தை அடியோடு அழிக்க போவதும் அறிவியல்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இருக்காது என்றே நான் கருதுகிறேன்! அறிவியல் முன்னேற்றத்தால் அணுகுண்டுகளும் அதிநவீன ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டு அவையாவும் சகமனிதர்களை ச...
|
Nesan
|
0
|
8933
|
|
|
|
|
உன்னத நோக்கம் ஓன்று உண்டு!
(Preview)
இந்த உலகில் ஆண்டவரால் படைக்கப்பட்ட எந்தொரு உயிரியானாலும் பொருளானாலும் தேவையில்லாமல் அர்த்தமற்றதாக படைக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன். அதனால் யாருக்காவது ஒரு பயன்பாடு நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அந்த பயன்பாட்டை நாம் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். ஒன்றுக்கு மேற்ற்ப்ப...
|
Nesan
|
0
|
2330
|
|
|