மனிதனின் முடிவு (தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்) பாகம்-4 II. கர்த்தருடைய பிள்ளைகள் (நீதிமான்கள்) முடிவு:- நீதிமான்களின் முடிவை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். A. பழைய ஏற்பாடு காலத்தில் மரித்த நீதிமான்களின் முடிவு. B. சபை காலத்தில் மரித்த நீதிமான்களின் முடிவு. C. உபத்திரவ காலத்தில...
மனிதனின் முடிவு (தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்) பாகம்-3 ஊ). லூக்கா 16:23 இந்த வசனம் பாதாளத்திலும் நரகத்திலும் வேதனைகள் உண்டு என்பதை விவரிக்கிறது (வெளி 20:10). வெளி 20 அதிகாரம் 10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினி...
மனிதனின் முடிவு (தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்) பாகம்-2 உ). லூக்கா 16:23-24 இந்த பகுதியில் குறிப்பிடப்படும் பாதாளம் என்பது தற்க்காலிக "நரகம்" ஆகும். ஆதாமின் காலத்திலிருந்து இயேசுவின் இரண்டாம் வருகை வரை பாவத்தில் மரணமடைவோர் பாதாளத்திற்க்கு செல்வார்கள். பாதாளமும் ப...
மனிதனின் முடிவு (தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்) பாகம்-I I. கர்த்தருக்குள் இல்லாதோர் (துண்மார்க்கர்) முடிவு:- இந்த உலகத்தில் பிறந்த முதல் மனிதன் ஆதாம் தொடங்கி இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை உள்ள மனிதர்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்ச்சகராக ஏற்று கொள்ளாமல் இ...
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. -(Pr.Charles MSK) வெளி 1 அதிகாரம் வசனம் 10 10.கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். விளக்கம்:- கர்த்தருடைய நாள் என்பது வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆகும். யூதர்...
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. -(Pr.Charles MSK) வெளி 1 அதிகாரம் வசனங்கள் 8-9 8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ளகர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். 9. உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்த...
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. -(Pr.Charles MSK) வெளி 1 அதிகாரம் வசனம் 7 7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தார் எல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென். விளக்கம்:- மேக...
வேதாகம விளக்கங்கள் - (Pr.Charles MSK) ஆதியாகமம் 1:1 1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். விளக்கம் :- 1). பேரண்டத்திற்க்கு ஆரம்பம் (ஆதி) இல்லை என்று அறிவியல் வல்லுநர்கள் நீண்ட காலமாக கூறி வேதம் கூறி "ஆதியிலே" என்ற ஒன்று இல்லவே இல்லை எனவே இது உண்மை அல்ல கதை என ச...
வேதாகம விளக்கங்கள் - (Pr.Charles MSK) ஆதியாகமம் 1:1 1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். விளக்கம் :- 1). பேரண்டத்திற்க்கு ஆரம்பம் (ஆதி) இல்லை என்று அறிவியல் வல்லுநர்கள் நீண்ட காலமாக கூறி வேதம் கூறி "ஆதியிலே" என்ற ஒன்று இல்லவே இல்லை எனவே இது உண்மை அல்ல கதை என ச...
வேதாகம விளக்கங்கள் - (Pr.Charles MSK) ஆதியாகமம் 1:1 1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். விளக்கம் :- 1). பேரண்டத்திற்க்கு ஆரம்பம் (ஆதி) இல்லை என்று அறிவியல் வல்லுநர்கள் நீண்ட காலமாக கூறி வேதம் கூறி "ஆதியிலே" என்ற ஒன்று இல்லவே இல்லை எனவே இது உண்மை அல்ல கதை என ச...
எனக்கு தெரிந்து விசுவாசியாக இருந்த ஒரு பாஸ்டர் சுமார் 5 மாதங்களுக்கு முன்பாக ஒரு சபையை வீட்டில் ஆரம்பித்தார் இரண்டே மாதத்தில் வீடு கொள்ளாமல் ஜனங்கள் வரவே மேல் மாடியை பெரிதாக்கி ஒரு பெரிய சபையாக நிறுவினார். அடுத்த மூன்று மாதத்தில் அந்த இடமும் புல்லாகி விட்டது ஜனங்கள் குடும்பம் குடும்பமா...
கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டவாதாக..! இன்றைக்கு நம்மில் அநேகர் முதன்மையாய் இருக்கவே விரும்புகிறார்கள் அவரவர்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றபடி, வாழும் தன்மைக்கு ஏற்றபடி தங்களை காண்பிக்கவும் மாற்றிக்கொள்ளவும் விரும்புகிறார்கள் ஆனால் உண்மையில் அதனுடைய உண்மை தன்மையை அறியாமல் இருப...
ஒரு மனுஷனுக்கு வேதத்தை பற்றிய அறிவும் தேவனை பற்றிய அறிவுமாகிய இரண்டும் அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆகினும் இரண்டிலும் எது மேன்மையானது என்பதை அறிந்து கொள்வது நலம் என்று கருதுகிறேன். தேவனை பற்றி வேதம் இவ்வாறு சொல்கிறது: சங்கீதம் 90:2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும்...
நாங்கள் சில சகோதரர்கள் சேர்ந்து வாரத்த்தில் ஓரிருமுறை எங்கள் அலுவலகத்தில் கூடி ஜெபித்து வேத வசனத்தை தியானிப்பது வழக்கம். எங்கள் ஜெபத்தில் சத்தம் வெளியில் சாலையில் கேட்டதாக யாரோ அட்டோ டிரைவர் எங்கள் டைரக்டரிடம் போட்டு கொடுக்க, பயந்துபோன அவர் என்னிடம் "அலுவலகத்துள்ளே ஜெபம் செய...
இந்த பூமியில் மேன்மை பாராட்ட அனேக காரணிகள் உண்டு! பலர் "என் மாமா பெரிய போலிஸ் அதிகாரி தெரியுமா?" "என் சித்தப்பா பிரபல வக்கீல் தெரியுமா" என்பது போன்று தங்கள் சொந்த பந்தகளின் பலம் பற்றி பெருமை பாராட்டுவதும் பலர். "எங்களுக்கு சொந்த வீடு இருகிறது தெரியு...
மத்தேயு 11:28வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்று சொன்ன அதே ஆண்டவர் யோவான் 16:33உலகத்தில் உங்களுக்குஉபததிரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த இரண...
நியாயப்பிரமாணம் தேவனுக்கு எது பிடிக்கும் என்பதும்,எது பிடிக்காது என்பதும் செல்லுகிற வேத சட்ட புத்தகம். இந்த சட்டத்தை ஒரு மனிதனால் பூரணமாக நிறைவேற்ற முடியாது காரணம் பாவம் என்பது கொலையை எழுத்தின்படி செய்தால் மாத்திரமே கொலை என்ற போக்கில் மனிதர்கள் நினைத்துக்கொண்டார்கள் ஆனால் சகோதரனை க...
தேவன் சொல்லியிருக்கும் வசனங்கள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது, கன்மலையை உடைக்கும் சம்மட்டி போல் இருக்கும் அவரின் வார்த்தைக்கு எந்த மனுஷனும் சரியான விளக்கத்தை கொடுத்துவிடவே முடியாது. தேவன் ஒருவர் மாத்திரமே அதற்க்கான சரியான விளக்கத்தை கொடுக்க முடியும். அதுவும் ஒரே வசனத்தை வைத்து...
நம் ஆண்டவராகிய இயேசு மரணத்தை ஜெயித்து, சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறார்! வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; ஆம்! அவர் ஜெயித்ததொடு மட்டுமல்லாமல் நமக்கும் நித்திரையடையாமல் மரணத்தை ஜெயிக்கும் வழியை உண்டாக்கி கொடுத்துள்ளார். I கொரிந்த...
மாயையான இவ்வுலகில் அழிந்துப்போகும் காரியத்துக்காய் மனிதனின் பிரயாசங்கள் எத்தனை! நாட்கள் கடந்துப்போகிறது ,உலகத்தின் வேசம் மாறிமாறி தன்னை உண்மை போல் காண்பிக்க பிரயாசப்படுகிறது.மானிட வாழ்கையில் நிலையில்லாத இந்த உலகில் எத்தனைப் போட்டிகள் ,பொறாமைகள் ,சண்டைகள் .வாக்குவாதங்கள் .ஒரு...
மாயமான தாழ்மை என்பது பெருமையின் இன்னொருபக்கம்கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி...
மாய்மால கிறிஸ்தவனே உன் மேல் கோபத்தோடு இருக்கும் தேவனிடத்தில் நீ போக்குச் சொல்லமுடியாது மத்தேயு 5:42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே –என்றார் நம் அப்பா ஆனால் நீ அவரை பின்பற்றுகிறேன் என்று சொல்லியும் உன் கண் முன்னே புலம்பு...
சுயநலமிக்கவர்கள் ஒரு நிமிசத்தில் நல்லவர்களாய் மாற ஒரு அறிய வாய்ப்பு! இதை கட்டாயம் வாசிங்க! “படிப்பில் ஆர்வம் இல்லாமல் குறைந்த மதிப்பெண் வாங்கி பாஸ்பண்ணும் உலக ஆஸ்திப் படைத்தவனின் மகன் கல்லூரிகளுக்கு லஞ்சம் கொடுத்து டாக்டர்,ஆசிரியர் ஆகிவிடுகிறான்.ஆனால் நல்ல மதிப்பென் வாங்கி தேர...
தேவனுடைய வழியில் நாம் செல்லுகிறோமா என்று நம்மை நாமே சோதித்துப்பார்ப்போம்! நாம் தேவனுடைய வழியில் நடக்க வேண்டுமானால் முதலில் நம் சுயம் செத்ததாக இருக்கவேண்டும் இல்லாமல் தேவனுடைய வழியில் நடக்கிறேன் என்று நாம் கூறுவதாய் இருந்தால் அது ஒரு வஞ்சகம் நம்மை நாமே வஞ்சிக்கிறோம் என்றே அர்த்தம் நி...
சுய பரிசோதனை ரோமர் 8:6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.மாம்சசிந்தை:- நம்முடைய சுயத்தையே மகிழ்விக்கும்ஆவியின் சிந்தை:- தேவனை மகிழ்விக்கும்இன்று நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது அவற்றில் சிலவைகள் நம் சுயத்தை மகிழவைக்கும் செயல்கள் ஆனால் ஆவியின் சி...
மோசம் போகாதிருங்கள்! நித்திய அக்கினிக்கு தப்பித்துக்கொள்ளுங்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! இந்த கட்டுரையை கட்டாயம் வாசியுங்கள் இது நம் எல்லோருக்காகவும் அவசரமான செய்தியாய் எழுதப்பட்டுள்ளது!நீங்கள் நியாயதீர்ப்பில் போய் ஏமாந்து நித்திய அக்கினியில் பங்கடையக்கூடாதே என...
கிறிஸ்துவில் அவருக்கு ஒப்பான வளர்ச்சியை உண்டாக்கவே ஊழியம் தேவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது மேலும்நாம்அனைவரும்தேவனுடையகுமாரனைப்பற்றும்விசுவாசத்திலும்அறிவிலும்ஒருமைப்பட்டவர்களாகி,கிறிஸ்துவினுடையநிறைவானவளர்ச்சியின்அளவுக்குத்தக்கபூரணபுருஷராகும்வரைக...
என் துக்கம் என் தொண்டை குரலை அடைத்துக்கொண்டது என் துக்கம் என் தொண்டை குரலை அடைத்துக்கொண்டது.இரவெல்லாம் தூக்கம் வராது தவித்தேன். மனிதர்களின் வாழ்கை அர்த்தமற்றதாய் இருப்பதுப்போல் உணர்ந்தேன்சுயநலம் ஒவ்வொருவரையும் தன் கூண்டுக்குள் தானாய் வருபோரை சேர்த்துக்கொண்டு சந்தோசமாய் இருந்...