ஒருநாள் காலை 4 மணிக்கு ஆண்டவராகிய இயேசு ஒரு சகோதரியின் கால் அருகில் வந்து அமர்ந்துகொண்டு "மகளே எழுந்திரு மணி 4 ஆகிறது எழுந்து ஜெபம் பண்ணு" என்று பாசமான/இனிமையான குரலில் பேசினாராம். ஆனால் இந்த சகோதரியோ திரும்பி படுத்துக் கொண்டு, எழுந்து ஜெபிக்க மறுத்து விட்டார்களாம். இரண்ட...
1990 ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சியில் ‘நாற்பது நிமிடங்கள்’ என்ற நிகழ்ச்சியில் காட்டிய ஆக்ராவைச் சேர்ந்த டிட்டுசிங் என்ற சிறுவன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்; தன்னை,முற்பிறவியில் கொன்றவர்களைப் பெயருடன் அடையாளம் சொன்னான்.பிபிசி செய்திக்குழு அவன் சொன்னதைத் தங்கள் பங்குக்கு ஆரா...
சமாதான கர்த்தரையே சிலுவையில் அடித்து கொன்ற உலகம் இது!இங்கு எல்லோரோடும் சமாதானமாக இருப்பது சாத்தியமா?தீயவர்களால் நல்லவர்களோடு சமாதானமாக இருக்க மாடார்கள் இருக்கவும் முடியாது! காரணம் நல்லவனால் தீயவர்களின் தீய செயல்களுக்கு அடிக்கடி இடையுறு ஏற்ப்படுவதொடு அவர்களின் குறைகளும் பாவ...
விழுகிறவனை பார்த்து பதறி துடிக்கும் ஒரு கூட்டம் இருந்தால் அவனை பார்த்து கேலியாக சிரித்து கைகொட்டி சிரிக்கும் ஒரு கூட்டமும் இந்த உலகில் எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது.தன பிள்ளைகள் தவறி தண்டனையை நோக்கி போகும்போது பதருகிறவர் தேவன் ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிட...
நான் ஒரு பாஸ்டரிடம் சொன்ன வார்த்தை என்னவெனில் "உனக்கு பத்துரூபாய் காணிக்கைபோடும் ஒரு விசுவாசி நடந்து போகும்போது அவனுடைய பணத்தை வாங்கி உண்டு வாழும் நீ பைக்கிலோ காரிலோ போகாதே அவனைப்போல் நடந்துபோ " என்பதுதான். ஆனால் இன்று நடப்பது என்ன? தொழிலதிபர்கள் கூட சம்பாதிக்க முட...
I யோவான் 4:3மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.II யோவான் 1:7மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்...
சகோதரர்களே நாள் பார்த்தல் நட்சத்திரம் பார்த்தல் என்பவற்றை வேதம் முற்றாக தடை செய்வதாக போதிக்கிறோமே. ஆனால் அதை வேத ஆதாரத்துடன் யாராவது எனக்கும் இதை பார்ப்பவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும் படி விளக்கி கூறுவீர்களா? please? கலாத்தியர்-04:09-11 ரோமர்-14:05 கொலோ-02:16
ஐசுவரியம் தவறா என் கருத்து ஐசுவரியத்தின் மீதி நம்பிக்கை வைப்பதே தவறு என்பதே ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஐசுவரியவான்களே நாம் நீதிமான்களாக மாற இயேசு சிலுவையில் பாவமானாரே அப்படியே நாம் ஐசுவரியனாக மாற அவர் ( சிலுவையில்) தரித்திரமானாரே...... இத்தளத்தில் இருப்போர் தங்கள் கருத்தை பகிரவும் ...
வேதத்தில் அனேக வசனங்கள் தேவனுடைய படைப்பை பற்றி இருக்கின்றன. அவைகளில் எனக்கு கிடைத்த வசனங்களை வைத்து இந்த தலைப்பில் எழுதியுள்ளேன். பிறகு மேலும் வசனங்களை அறியும் போது அந்த வசனங்களும் இந்த பகுதியில் சேர்க்கப்படும். ஆதி முதல்....வெறுமையில் முழுமை இருந்தது. முழுமையில் வெறுமை இருந்தது...
சில வருடங்களுக்கு முன்னர் நாங்கள இரண்டு குடித்தனம் மாத்திரம் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தபோது ஒருநாள் இரவு எல்லோரும் தூங்கிகொண்டு இருந்த சுமார் 1 ௦ மணிக்கு நான் மட்டும் தனியே விழித்து வெளியில் அமர்ந்துகொண்டு இருந்தேன். அப்பொழுது எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஏதோ தண்ணீர் ப...
புதிய உடன்படிக்கை என்றால்என்ன? அது பழைய உடன் படிக்கையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? புதிய ஏற்பாடுகால விசுவாசத்தின் மேன்மை என்ன அதை எவ்வாறு நிறைவேற்றுவது? புதிய உடன்படிக்கை என்பது எதன் அடிப்படையில் செயல்படுகிறது? எதன் அடிப்படையில் ஒருவர் தேவனின் பழையஏற்பாட்டு கட்டளையை மீறி...
இயேசுவை தேவனின் ஆள்தத்துவம் இல்லை என்றும் அவர் தேவனில்லை என்றும் மறுதலிப்பவர்கள் சற்று கவனிக்க வேண்டும்! யாருடைய இரத்தத்தாலே தேவன் விடுவிப்பேன் என்று கூறுகிறார் என்பதை இங்கே கவனிக்கவும்: சகரியா 9:11உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்...
இங்குநாம்எந்தெந்தநியமனங்கள் பழைய ஏற்பட்டு காளத்தோடுமுடிந்திபோயின என்பதை பாப்போம்.-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------...
நான் கிராமத்தில் வசித்தபோது அடர்ந்த காட்டுக்குள் வேலைசெய்ய செல்வதுண்டு. அவ்வாறு வேலை செய்துகொண்டிருக்கும்போது தண்ணீர் தாகம் ஏற்ப்பட்டால் அடர்த்தியான முட்புதர்களுக் குள்ளே சென்று நீர் இருக்கும் இடங்களை தேடுவோம். முட்கள் பல இடங்களில் உடலை பதம்பார்க்க, வழி எதவும் இல்ல...
நம் கண்களுக்கு அடிக்கடி தென்படும் ஒவ்வொரோரும் நம்மைவிட எதோ ஒரு விதத்தில் நல்லவரே என்ற உண்மையை நாம் அறிய வேண்டும்! கரணம் இன்றி யாரையும் தேவன் உங்கள் முன்னால் அனுமதிப்பது இல்லை! ஆம்! தேவனை தவிர எவர் ஒருவரும் எல்லா செயல்பாடுகளிலும் நல்லவராக இருந்துவிட முடியாது! அதற்காக "எவரும்...
ஏற்கெனவே இந்த உலகில் நடக்கும் பல்வேறு கொடுமைகளை பார்த்து பார்த்து இதற்க்கு முடிவே இல்லையா? என்று வேதனையின் உச்சத்தில் இருக்கும் நான், கடந்த நாளில் முக நூலில் வெளியான ஈழ மக்களை சிங்கள ராணுவத்தினர் வேட்டையாடும் படத்தை பார்த்து மிகவும் நொருங்கிபோனேன். அவர்கள் இருந்த இடத்தில் நானும் என...
துன்பத்திலும் நோயிலும் வேதனையிலும் வாடும் அனேக கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பாவம் என்னவென்பதை ஆராய்ந்து அறிய விரும்பாமல் யோபுவின் வாழ்க்கையை சொல்லி எதோ அவர்கள் யோபு போல உத்தமமானவர்கள் போலவும் சாத்தான் அவர்களை சோதிக்க இப்படி பல வேதனைகளை கொண்டு வருவதாகவும் தவறாக எண்ணிக்கொண்டு தங்கள...
வசனம் இவ்வாறு சொல்கிறது:I கொரிந்தியர் 15:22ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். "புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று சொல்லி தேவன் எச்சரித்த கனியை புசித்ததால் ஆதாமுக்கு மரணம் வந்தது. அந்த மரணம் எல்லோரையும்...
சுந்தர் ஐயா நீங்கள் ஆவி + சரீரம் சேரும்போது உருவாவது ஆத்துமா என்றீர்கள் இயேசு ஊழியம் செய்த காலத்தில் துரத்திய ஆவிகள் என்ன? " அசுத்த ஆவி துரத்தப்பட்டபின் ஊமை பேசினான் .....வனாந்திரத்திலே அலைந்து இளைபாருதல்...நான் விட்டு ... போவேன் கண்டடையாமல் தன்னிலும் பொல்லாத 7 அசுத்த ஆவிக...
கடந்த 1992ம் வருடம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் சுமார் 6 நாட்கள் ஆண்டவர் என்னோடு இடைபட்டு நேரடியாக பேசுவதுபோல் பேசி அனேக காரியங்களை வெளிப்படுத்தினார்.முக்கியமானக "வேத வார்த்தைகளை உன் வாழ்வில் கைக்கொண்டு வாழ வேண்டும்" என்று தேவன் வலியுறுத்தினார். அவ்வார்தைகளின் அடிப...
"வேத வார்த்தைகள்படி யாராலும் வாழ முடியாது" என்று தர்க்கிக்கும் மனுஷர்களை பார்த்து நான் சொல்லும் பதில் "உங்களால் வாழ முடியாது என்றால் யாராலும் வாழ முடியாது என்று தீர்ப்பு சொல்ல வேண்டாம்". எலியா, நான் மட்டும் தனியாக நிற்கிறேன் என்று அறியாமல் சொன்னபோது தேவன் ச...
உப 28:60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.உப 28:59 கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து, இதுபோன்ற பல வசனங்கள் தேவன் வியாதியை கொண்டு மனுஷனை வாதிப்பது ப...
(1) மனிதர்களுக்கு பிரியமானவர்களா நடந்து கொள்ளுகின்றார்கள்இன்றையபோதகர்கள்தேவனுக்குஊழியம்செய்வதாகநினைத்துகொண்டுமனிதர்களுக்குஊழியம்செய்கின்றார்கள் மனிதர்களைதன்பக்கம்வைத்துகொள்ளஅவர்களுக்குபிரியமானவார்த்தைகளைபேசிசபையைபெருக்க தேவசித்தத்தைமறந்து ,சபையைவிட்டுஒருவ...
"பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள்"இந்த பழமொழிக்கு ஏற்ப" நாம் யாருடன் சேர்ந்து இருக்கின்றோமே அவர்களை போல நாமும் இருப்போம் என்பது தான் இதன் பொருள்"திருடனுடன் ஒருவன் சேர்ந்து இருந்தால் அவனும் திருடுவான் வேசியோடு நட்பு வைத்து இருக்கின்ற ஒருவ...
எரேமியா 17:7கர்த்தர்மேல்நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.வசனம் மிக அருமையாக சொல்கிறது நாமும் அதை விசுவாசிக்கிறோம் விரும்புகிறோம், ஆமென் சொல்கிறோம் லைக் போடுகிறோம். ஆகினும் நம் வாழ்வின் அன்றாட காரியங்களில் நாம் கர்த்த...
சகோ "aarunjesus" wrote /////I am pastly Hindu. from 2010 converted christen///தளத்தில் புதிதாக இணைந்து மேலேயுள்ள பதிவை தந்திருக்கும் சகோ aarunjesus அவர்களை நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்தி வரவேரிக்கிறோம்.தொடர்ந்து வாருங்கள் தங்கள் சாட்...
உலகில்உள்ளஅனைத்து மனிதர்களுடைய எண்ணமும்நம்முடைய எண்ணமும்இன்றுஎப்படிஇருக்கின்றனஎன்று ஆராய்ந்து பார்த்தல் மனிதர்கள் தங்களை எப்படி நினைக்கின்றார்களோ அப்படியே மற்ற மனிதர்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள், அப்படிஇல்லையென்றால்அவர்கள்மேல்ஒரு வித வெறுப்பு ஏற்படுத...