|
|
ஆவிகளை பகுத்தறியும் வரம் பற்றி விளக்க முடியுமா?
(Preview)
கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் ஆவிகளை பகுத்தறியும் வரம் பற்றி விளக்க முடியுமா? ஆவிகள் என்று சொல்லப்பட்டிருப்பது மனிதர்களையா? அல்லது எதை? வேத வசனத்தோடு விளக்கம் தர முடிந்தவர்கள் தரவும்
|
Debora
|
5
|
597
|
|
|
|
|
எருசலேமின் வாழ்வு என்பது எப்படிப்பட்டது?
(Preview)
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.சங்கீதம் 128:5 இதில் உள்ள எருசலேமின் வாழ்வு என்பது எப்படிப்பட்டது என்பதை குறித்த விளக்கம் தரவும்
|
Debora
|
0
|
4393
|
|
|
|
|
உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?
(Preview)
நித்திய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும் என்று தன்னிடம் வந்து கேட்ட ஒருவருக்கு ஆண்டவர் "இறுதியான ஒரு குறை" என்று சொல்லி சுட்டிக்காட்டியது என்னவென்றால் மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லா...
|
SUNDAR
|
4
|
913
|
|
|
|
|
இயேசு சாத்தானை காலடியில் நசுக்கி விட்டாரா அல்லது நசுக்க போகிறாரா?
(Preview)
ஆதியாகமத்தில் அவர் உன் தலையை நசுக்குவார் என்று முன்னறிவிக்கப்பட்டது. இயேசுசிலுவையில் அதை செய்து முடித்தார் என்று நம்புகிறோம். ஆனால் இந்த வசனத்தில் இப்படி உள்ளதே? ரோமர்16:20. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய ...
|
t dinesh
|
2
|
665
|
|
|
|
|
இன்னொரு சபைக்கு போவது தவறா?
(Preview)
நாம் இரட்சிக்கப்பட்ட சபையை விட்டு இன்னொரு சபைக்கு போவது தவறா? ஞானஸ்தானம் எடுத்த சபையை விட்டு இன்னொரு சபைக்கு மாறுவது தவறா? என்னுடைய நண்பி ஒருத்தி இந்த கேள்வியை என்னிடம் கேட்டல் வசன ஆதாரத்தோடு அதட்கான பதில் எனக்கு தெரியவில்லை அதனால் தான் இங்கு பதிவிட்டேன்.. தெரிந்தவர்கள் வசன ஆதாரத்த...
|
Debora
|
4
|
592
|
|
|
|
|
தாய் தகப்பன் விருப்பத்தை மீறி பிள்ளைகள் திருமணம் முடிக்கலாமா?
(Preview)
எந்த உறவு முறையில் திருமணம் முடிக்க கூடாது? ஒருவருக்கு நியமிக்கபட்டவரை தவிர்த்து வேறு ஒருவரை திருமணம் செய்யலாமா? அதாவது ஒரு பெண் தனக்கு நியமிக்கப்பட்ட ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் முடிக்கலாமா?(நியமிக்கப்பட்டவர் உடன் அநேக பிரச்சினைகள் ஏட்படுவதால் ஒரு புரிந்துணர்வு இல்லாதத...
|
Debora
|
3
|
610
|
|
|
|
|
ஆண்டவர் என்னோடு இருக்கார் என்பதையும் உணர முடியவில்லை. அபிஷேகத்தின் அடையாளங்கள் என்ன ?
(Preview)
அண்ணா எனக்கு ஆவியில் நிறைந்து ஜெபிக்க அதிக விருப்பம் மேலும் ஆண்டவரின் பிரசன்னத்தை நான் உணருவதுண்டு .. ஆனால் ஆவியின் வரத்தை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர முடிவதும் இல்லை, இதனால் நான் சோர்ந்து போவதுண்டு.. இதட்கு காரணம் என்ன? அபிஷேகத்தை பெற்று கொள...
|
Debora
|
4
|
2140
|
|
|
|
|
கானானிய ஸ்திரி இயேசுவிடம் வந்து உதவும் என சொல்லும் போது இயேசு இந்த உவமையயை சொல்ல காரணம் என்ன ?
(Preview)
மத்தேயு 15: 22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்ல...
|
Debora
|
6
|
1718
|
|
|
|
|
உன்னுடைய (சொகுசான) இடத்தை விட்டுக்கொடுக்க ஆயத்தமா?
(Preview)
கடந்த நாளில் நான் மும்பை சென்றுவிட்டு சென்னை திரும்பிக்கொண்டு இருந்தேன். இரவு 12.05 க்கு நான் ரிசெர்வேசன் செய்து வைத்திருந்த சிலீப்பர் கிளாஸ் பெட்டியில் ஏறினேன். அப்பொழுதே அங்கே ஒரேவாக்குவாதம் நடந்துகொண்டு இருந்தது. மூன்று மராட்டி இளைஞர்கள் நான்கு வயதான மராட்டி தாயார்களுடன் கடுமைய...
|
SUNDAR
|
1
|
573
|
|
|
|
|
தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
(Preview)
தேவன் சுகமாக்கிய வியாதி சாட்சி கொடுத்ததன் பின்னரும் மீண்டும் வர காரணம் என்ன? தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன? தேவன் எனக்கு இருந்த பல வியாதிகளை சுகமாக்கி இருக்கிறார் ஆண்டவர் செய்த அந்த அற்புதங்களை நான் அநேகருக்கு சாட்சியாகவும் அறிவித்து இருக்கிறேன் ஆனால் திரும்பவும...
|
Debora
|
10
|
531
|
|
|
|
|
உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்!
(Preview)
ஆண்டவராகிய இயேசு தான் உபதேச காலங்களில் பேசிய ஒரு அருமையான வார்த்தை இது. மத்தேயு 13:12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் மாற்கு 4:25 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவன...
|
SUNDAR
|
5
|
2556
|
|
|
|
|
கடவுளை அறிந்தேன் - உண்மை சம்பவம்
(Preview)
என்னை அழைத்து வந்த இரண்டு நண்பர்கள் ஒருவன் கொஞ்சம் கருப்பு ஒருவர் நல்ல சிகப்பு இரண்டு பேரும் என்னை நடுவில் உட்கார வைத்து நான் ஆட்டோவில் இருந்து குதித்துவிடக்கூடாது என்று என்னை இருக்க பிடித்து வைத்திருந்தனர். அப்பொழுது திடீர் என்று எனது ஒரு பக்கத்தில் இருந்த கருப்பு நண்பர் "பரமசிவனாகவு...
|
Debora
|
2
|
613
|
|
|
|
|
தேவனுடைய கட்டளைகள் மற்றும் நீதி நியாயங்கள் தொகுப்பை தர முடியுமா?
(Preview)
தேவனுடைய கட்டளைகள் மற்றும் நீதி நியாயங்கள் தொகுப்பை தர முடியுமா? வேதத்தில் ஒவ்வொரு கட்டளைகள் மற்றும் நீதி நியாயங்கள் ஒவ்வொரு இடங்களில் உள்ளது அவைகளை தொகுப்பாக தர முடியுமா ?
|
Debora
|
2
|
558
|
|
|
|
|
உடல் உறுப்புக்களை தானம் செய்வது தவறா?
(Preview)
இரத்த தானம் செய்வது தவறா? மேலும் உடல் உறுப்புக்களை தானம் செய்வது தவறா? வேதம் இது குறித்து என்ன சொல்கிறது? என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி தேவனுடைய ஆலயமாக நம் சரீரம் இருப்பதால் அதில் ஒன்றை எடுத்து தானமாக கொடுப்பது ஏற்றது அல்ல என்பதாகும் வேத வசனத்தின்படி விளக்கம் தரவும் -- Edited...
|
Debora
|
4
|
626
|
|
|
|
|
நுகத்தடி என்றால் என்ன?
(Preview)
நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, ஏசாயா நுகத்தடி என்றால் என்ன? இந்த வசனத்தை விரிவாக விளக்கவும்
|
Debora
|
2
|
577
|
|
|
|
|
நியாய தீர்ப்பின் நாளிலே நாம் உயிரோடு எழுப்பப்படும் போது எமது உறவுகள் இன்னார் என்று அறிய முடி
(Preview)
நியாய தீர்ப்பின் நாளிலே நாம் உயிரோடு எழுப்பப்படும் போது எமது உறவுகள் இன்னார் என்று அறிய முடியுமா ? வேதத்துடன் விளக்கம் தரவும்
|
Debora
|
3
|
2190
|
|
|
|
|
பெண்கள் ஜெபிக்கும் போதும் வேதம் வாசிக்கும் போதும் தலையை மூடிக்கொள்ளுதலில் அவசியம்
(Preview)
நாம் ஜெபிக்கும் போது தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு பின்னர் வரும் வசனத்தில் தலைமயிர் முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறதே என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? நாம் சில நேரங்களில் பார்க்கும் போது வேத வார்த்தைகள் போடப்பட்டிருப்பதை வாசிப்பதுண்டு அந்த நேரங்களில்...
|
Debora
|
6
|
2638
|
|
|
|
|
இயேசு கிறிஸ்து
(Preview)
அனைவருக்கும் வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இன்று என்னுடைய கேள்வி, கடந்த ஒரு மாதமாக எனக்கும் என் நண்பருக்கும் இடையே ஒரு வாக்குவாதம். எப்படி என்றால், வாட்ஸ்அப் மூலமாக. அதாவது அவர் ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்...
|
pounds1484
|
12
|
1381
|
|
|
|
|
ராசிகளை வைத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடக்க போறவைகளை கணிக்க முடியுமா?
(Preview)
ராசிகளை வைத்து நடக்க போன்றவைகளை கணிக்கிறார்களே அது எப்படி அண்ணா? ராசிகளை வைத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடக்க போறவைகளை கணிக்க முடியுமா? இது குறித்து வேதம் என்ன சொல்கிறது எங்களுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் கிறிஸ்தவராக இருந்தும் அவர் "சனி உச்சத்தில் இருந்ததால் இப்படி நட...
|
Debora
|
2
|
540
|
|
|
|
|
புறம்பே இருக்கிறவர்கள் ஏன் குணப்படவும் மன்னிக்கப்படவும் கூடாது?
(Preview)
மாற்கு 4 : 11 தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.புறம்பே இருக்கிறவர்களுக்கு ஏன் உவமைகளாக சொல்லப்படுகிறது?புறம்பே இருப்பவர்கள் என்று யாரை இயேசு குறிப்பிடுகிறார்? 12. அவர்கள் க...
|
Debora
|
6
|
1956
|
|
|
|
|
ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்
(Preview)
மேலேயுள்ள வசனத்தின் பொருளை சகோதரர் henrypondurai கேட்டுள்ளார் henrypondurai புதியவர் Status: OfflinePosts: 1Date: yesterday பிரசங்கி7.28இந்த வசனத்தின் அர்த்தம் என்ன?
|
SUNDAR
|
2
|
1804
|
|
|
|
|
இந்த உலகில் ஏன் இவ்வளவு துன்பம்?
(Preview)
இந்த உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? இந்த உலகில் பல மக்கள் வேதனைப்படுகிறார்கள்.. சிலருக்கு எல்லாம் இருக்கிறது (உதாரணம் : பணம், அந்தஸ்து, புகழ், நிம்மதி, நோயில்லா வாழ்க்கை , இரட்சிப்பு ) ஆனால் இன்னும் சிலருக்கு பணமும் இல்லை நோய்களும் அதிகம் நிம்மதியும் இல்லை அந்தஸ்தும் இல்லை.. எதுவு...
|
Debora
|
6
|
2056
|
|
|
|
|
ஜீவனுள்ளோருக்கு மட்டுமா தேவன்?
(Preview)
மரித்தோருக்கு இரக்கம் செய்கிறவர் என்று வேதம் சொல்லியிருக்க இந்த வசனத்தில் இயேசு இப்படி சொல்கிறார் சற்று தெளிவாக விளக்கவும் தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். மத்தேயு 22:32
|
Debora
|
6
|
1986
|
|
|
|
|
இஸ்ரவேல் ஜனங்களுக்காக மட்டுமா இயேசு வந்தார்?
(Preview)
இஸ்ரவேலுக்காக மட்டுமா இயேசு இறங்கி வந்தார்? வசனம் இவ்வாறு சொல்கிறது சற்று விளக்கவும் மத் 15 4. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
|
Debora
|
2
|
1968
|
|
|
|
|
ஏன்? ஜெபிக்க முடியவில்லை?
(Preview)
ஏன்? ஜெபிக்க முடியவில்லை? கடந்த நாட்களில் ஜெபிக்கவோ வேதத்தை தியானிக்கவோ முடியவில்லை அண்ணா? சோர்த்து போனவளாக உணருகிறேன்.. சிலநேரங்களில் சகஜமாக தேவனோடு உரையாடுகிறேன்.. ஆனால் அவருக்காக நேரம் எடுத்து இந்த கொஞ்ச நாட்களாக ஜெபிக்க முடியவில்லை.. அவருக்கு கொடுத்த நேரங்கள் எல்லாம் க...
|
Debora
|
3
|
1472
|
|
|
|
|
நியாயப்பிரமானமும் தேவனின் கிருபையும்
(Preview)
நியாயப்பிரமாணத்தை கை கொள்ளுவதால் மாத்திரம் நீதிமான்களாக்கப்படுவதில்லை என்று வசனம் சொல்கிறது. அப்படியாயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவன் நீதிமானல்ல என்று பொருள் கொள்ள நேரிடுகிறது? இதை சற்று விளக்கவும் .. ரோமர் 3:20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமணத்தினா...
|
Debora
|
4
|
1834
|
|
|
|
|
ஏன் அவள் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என கூறினார்?
(Preview)
அந்த சிறுபெண் மரித்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படி சொல்ல காரணமென்ன ? 24. விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். ஏன் அவள் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என கூறினார்? தயவு செய்து விளக்கவும்
|
Debora
|
4
|
1612
|
|
|
|
|
பாவிகளின் ஜெபத்தை கேட்காதபடிக்கு தேவன் தன் முகத்தை மறைக்கிறாரா?
(Preview)
புலம்பல் 3 : 44 ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். இவ்வசனத்தை தேவன் சொல்லாதபடியால் எனக்கு ஒரு குழப்பம் இருக்கிறது. அதாவது பாவிகளின் ஜெபம் தேவனிடம் எட்டாதா? அவர்களின் ஜெபம் கேட்கப்பட மாட்டாதா? மேலும் பாவிகளின் ஜெபத்தை கேட்காதபடிக்கு தேவன் தன் மு...
|
Debora
|
5
|
1730
|
|
|
|
|
மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல!- சம்பந்தமான கேள்வி பதில்கள்
(Preview)
மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல! சம்பந்தமான கேள்விகளை இந்த தனி திரியில் கேட்க்கவும். சமயம் வாசிக்கும்போது ஒவ்வொன்றாக விளக்கம் தர கர்த்தருக்குள் வாஞ்சிக்கிறேன் -- Edited by SUNDAR on Wednesday 11th of March 2020 03:55:53 PM
|
SUNDAR
|
6
|
2359
|
|
|
|
|
தேவன் கிரியைக்கு தக்க பலனளிக்கிறாரா? அவருடைய கிருபையினால் பலனடைகிறோமா?
(Preview)
தேவன் கிரியைக்கு தக்க பலனளிக்கிறாரா? அவருடைய கிருபையினால் பலனடைகிறோமா? வேதத்தில் அநேக வசனங்கள் மூலம் தேவன் கிரியைக்கு தக்க பலன் அளிக்கிறார் என வாசிக்க முடிகிறது. நீதிமொழிகள் 24:12 அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ...
|
Debora
|
4
|
2274
|
|
|